புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
16 March 2024 11:50 AM IST6 வயது பூர்த்தியானால் மட்டுமே 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும்: மத்திய கல்வி அமைச்சகம் திட்டவட்டம்
3, 4, 5 ஆகிய வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய கல்வி கொள்கை நடைமுறைக்கு வருகிறது.
23 Feb 2024 10:50 AM ISTபுதிய கல்வி கொள்கை ஏற்படுத்தப்படும்
புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் புதிய கல்வி கொள்கை ஏற்படுத்தப்படும் என்று நாராயணசாமி தெரிவித்தார்.
12 Sept 2023 6:47 PM ISTகர்நாடகாவில் அடுத்த ஆண்டு எங்களுடைய கல்வி கொள்கை கொண்டு வரப்படும்; துணை முதல்-மந்திரி பேட்டி
கர்நாடகாவில் புதிய கல்வி கொள்கைக்கு பதிலாக அடுத்த ஆண்டு எங்களுடைய கல்வி கொள்கை கொண்டு வரப்படும் என துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் பேட்டியில் கூறியுள்ளார்.
21 Aug 2023 7:05 PM ISTபுதிய கல்வி கொள்கை குறித்து முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் விரைவில் ஆலோசனை; மந்திரி மது பங்காரப்பா பேட்டி
புதிய கல்வி கொள்கை குறித்து முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் விரைவில் ஆலோசனை நடைபெற உள்ளதாக பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா கூறியுள்ளார்.
29 July 2023 12:15 AM ISTதேசிய கல்வி கொள்கைக்கு பதிலாக கர்நாடகத்தில் புதிய கல்வி கொள்கை வகுக்கப்படும்; பட்ஜெட்டில் சித்தராமையா அறிவிப்பு
தேசிய கல்வி கொள்கைக்கு பதிலாக கர்நாடகத்தில் புதிய கல்வி கொள்கை வகுக்கப்படும் என்று பட்ஜெட்டில் முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
8 July 2023 12:15 AM ISTபுதிய கல்வி கொள்கையை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள் அமித்ஷா பேச்சு
“புதிய தேசிய கல்விக்கொள்கையை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். நாடு முழுவதும் அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது” என்று அமித்ஷா பேசி உள்ளார்.
21 March 2023 4:15 AM ISTஇந்தியாவில் வளாகங்களை திறக்க மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்காக வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் காத்திருப்பு
இந்தியாவில் கல்வி வளாகங்களை திறப்பதற்கு மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்காக வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் காத்திருப்பதாக தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.
12 Oct 2022 10:53 PM IST"மாநில மொழிகளுக்கு தேசிய மொழி அங்கீகாரம்" - புதிய கல்வி கொள்கை குறித்து தர்மேந்திர பிரதான் கருத்து
அடுத்த ஆண்டிற்குள் ஒன்றரை கோடி கிராமங்கள் ஆப்டிக்கல் பைபர் சேவையை பெரும் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
18 Sept 2022 10:37 PM ISTசென்னையில் 30-ந்தேதி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது
சென்னையில் வருகிற 30-ந்தேதி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
24 Aug 2022 12:06 AM ISTசமஸ்கிருதம் மற்றும் தாய்மொழி கல்விக்கு தேசிய கல்வி கொள்கை வழிவகுக்கிறது - பிரதமர் மோடி
குறுகிய சிந்தனையிலிருந்து கல்வியை உடைத்து நவீன சிந்தனைகளுடன் இணைப்பதே தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படைக் கருத்து.
7 July 2022 6:03 PM ISTபுதிய கல்வி கொள்கையில் உரிமையை நிலைநாட்ட மாநில அரசுக்கு உரிமை உண்டு - அன்புமணி ராமதாஸ்
புதிய கல்வி கொள்கையில் உரிமையை நிலைநாட்ட மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
30 May 2022 11:58 PM IST